Story cover for 💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது) by priyamudan_vijay
💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது)
  • WpView
    Leituras 33,742
  • WpVote
    Votos 775
  • WpPart
    Capítulos 39
  • WpView
    Leituras 33,742
  • WpVote
    Votos 775
  • WpPart
    Capítulos 39
Concluída, Primeira publicação em mar 29, 2019
Rank#1 - Love story(13.4.19-20.4.19)
Rank #1 -Love story (7.7.19)
இது நான் எழுதும் முதல் கதை.. 
உங்கள் support தேவை.
Full and full காதல் கதை தான். 
Read it. Enjoy it..
.
😍கல்லூரி வாழ்க்கையில் காதல்..❤
காதலில் மிக முக்கியமானது "நம்பிக்கை" . அந்த நம்பிக்கையே இல்லாமல் போனால்??!! 
வாருங்கள்.. கதைக்குள் போவோம்.
படித்து பார்த்து comments சொல்லுங்க friends.
.

.
Thank u!!
Todos os Direitos Reservados
Índice
Inscreva-se para adicionar 💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது) à sua biblioteca e receber atualizações
ou
#39college
Diretrizes de Conteúdo
Talvez você também goste
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது), de NiranjanaNepol
61 capítulos Concluída
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
Talvez você também goste
Slide 1 of 10
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
மாரி  cover
 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓 cover
மனதை தீண்டி செல்லாதே cover
காதல்கொள்ள வாராயோ... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
Nerungiya Nenjangal cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
RAVANANIN SEETHAI  cover

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)