சேகர் தன் காதலி நான்சியைத் தன் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறான்... நான்சி கோயில், சிற்பம் முதலியவற்றில் ஆர்வம் உள்ளவள்... அவ்வூர் கோயிலின் ஒரு அரிய சிலையைக் கா ணும் வாய்ப்பு அவளுக்கு மறுக்கப்படுகிறது... அவள் வந்து சென்ற சில நாள்களில் அங்குச் சிலை திருட்டு நடக்கிறது... நான்சிக்கும் சிலைகள் காணாமல் போனதற்கும் தொடர்புள்ளதா...? --- கதையைப் படித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்... கதை பிடித்திருந்தால் 'லைக்'குங்கள்... பகிருங்கள்... நன்றியோ நன்றி... :-)All Rights Reserved