இந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம்.
இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற்றி விரிவாக போற்றும் வகையிலேயே உருவாக்கப்படுகிறது.மேலும் மகாபாரதத்தின் புனிதத்திற்கு எவ்வித இழுக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்படவில்லை.
கதாபாத்திரங்கள் :
👑அனுப்ப தேசத்து மன்னர் : கர்மஜித்
👑 அனுப்ப தேசத்து ராணி :கமலநேத்ரி
👑 அனுப்பதேசத்து இளவரசி : ம்ருத்விகா தேவி
👑அனுப்பதேசத்து இளவரசன் :விஸ்வஜித்
👑 இளவரசியின் தோழிகள்: அனுஸ்மிதா & பவிக்கா
மற்றும் மீதமுள்ள மகாபாரத மாந்தர்கள்.
(மற்ற புதிய கதாபாத்திரங்கள் வருமேயானால் அவர்கள் யார் என்பது நாவலின் பகுதியில் கூறப்படும்.)