Story cover for பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
  • WpView
    Reads 409,565
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
  • WpView
    Reads 409,565
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Complete, First published May 09, 2019
Mature
Story completed..... 

பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால்,  விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். 

கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக  மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. 

விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது
கனலாகி மறையுமா???? 

பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !..


Warning: 
கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there.

***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
All Rights Reserved
Table of contents
Sign up to add பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
கன்னம் நனைத்த கண்ணீர் cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு cover
நீயே வாழ்க்கை என்பேன் cover
கரும்பாய் நம் காதல் (Completed) cover
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) cover
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ cover
இராமன் தேடிய கண்கள் cover
💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞 cover

கன்னம் நனைத்த கண்ணீர்

72 parts Complete

விருப்பமேதுமின்றி விதியின் முடிவில் இணையும் இரு இதயங்கள்❤️!!!