மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
65 parts Complete உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண ்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?