வெழுத்த நகலில் கண்டேன் வெண்மதி உன்னை வேட்கும் தீராது வாஞ்சை சற்றும் வாடாது கண்டேன் உன்னை சகிக்காது !!! சிக்கல் சிகையும் சொக்கும் கண்கலையும் வடித்த இன்இதழும் வண்மம் சேர்குதடி என் உள்!!!!!!!!!!All Rights Reserved
1 part