எதுவும் உனக்காக...💞 ✓
  • Reads 175,556
  • Votes 396
  • Parts 3
  • Reads 175,556
  • Votes 396
  • Parts 3
Complete, First published May 19, 2019
தன் வாழ்வில் நினைத்ததை அடையும் ‌நம் நாயகன் தன் மனம்‌ கவர்ந்த நாயகியை வெல்ல துடிக்கின்றான். சிறகு விரிந்து திரியும் பறவை போல் சுற்றித் திரியும் அவள் தன்னவனின் இதயம் எனும் கூண்டினுல் அடைபடுவாளா????இரு மனமும் வெவ்வேறு திசைகளில் பயனிக்க... அவன் காதல் கைகூடுமா???❣️



என் கற்பனையை கதையாக சமர்பிக்க உள்ளேன்... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் ப்ரண்ட்ஸ் ட்ரை பன்னி பாருங்க❤️😊
All Rights Reserved
Sign up to add எதுவும் உனக்காக...💞 ✓ to your library and receive updates
or
#15life
Content Guidelines
You may also like
யாரோ அவள்..!? ✔ by Nuha_Zulfikar
23 parts Complete
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா. "அஸ்ஸலாமு அலைக்கும்" ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்.. அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
உயிரின் தாகம் காதல் தானே... cover
யாரோ அவள்..!? ✔ cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
தென்றலே தழுவாயோ..? cover
நெருங்க சொல்லுதடி உன்னிடம் | Nerunga solluthadi unnidam (completed) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
Photo cover

உயிரின் தாகம் காதல் தானே...

36 parts Ongoing

இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...