அந்நொடி தோன்றல்கள் பேசலாம்.. அர்த்தமற்ற கனவுகள் பேசலாம்.. அழகுக் காதல் பேசலாம்.. அழுத இரவுகள் பேசலாம்.. உறுத்தும் இரகசியங்கள் பேசலாம்.. மறந்த மனிதர்கள் பேசலாம்.. மனிதம் பேசலாம், வாழ்க்கை பேசலாம்.. அத்தனையும் ப ேசலாம்.. மௌனங்களின் வார்த்தைகளாய்.. இக்கவிதைகளோடு..!All Rights Reserved