Story cover for பெண் தெய்வம் by vijayish
பெண் தெய்வம்
  • WpView
    Прочтений 2,905
  • WpVote
    Голосов 55
  • WpPart
    Частей 9
  • WpView
    Прочтений 2,905
  • WpVote
    Голосов 55
  • WpPart
    Частей 9
В процессе, впервые опубликовано июн. 02, 2019
Rank 2nd action           (12/07/2019)

Rank 6th Short story  (19/07/2019)

Rank 2nd women  (16/08/2019)

இது ஏதோ ஆன்மிக கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்! நம்மைப் போல் பிறந்து வளர்ந்த சதாரண பெண், எப்படி பலரும் வணங்கும் தெய்வமானாள்?!!
நிறைய பெண்கள் ஏதோ வகையில் கொடுமைப் படுத்தப் பட்டு இறக்கிறார்கள்... ஆனால் ஒரு சிலர் மட்டும் தெய்வமானது எப்படி?  என்ற என் தேடலை  சொல்கிறேன்...

   உங்களுக்கும் பிடித்திருந்தால் மட்டும்  தொடரு கிறேன்...
Все права сохранены
Подпишись, чтобы добавить பெண் தெய்வம் в свою библиотеку и получать обновления
или
#4action
Требования к контенту
Вам также может понравиться
சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம் от Sathyas_Book_Palace
2 Части В процессе
ஞானமே உருவான, சிவசக்தி ஸ்வரூபமான முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் வரிசையில் தோன்றிய தெய்வீக அடியவரே திருத்தங்கல் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் ஆவார் . சிலப்பதிகாரத்தில் பாடல் பெற்றதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பாதை வேறானாலும் நாம் அடையப்போகும் இறை ஒன்றே என்று உணர்த்த, வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக ஒரே மலையில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட - ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருத்தலமாகவும், ஸ்ரீ கருநெல்லிநாதர் திருத்தலமாகவும் அமையப்பெற்றத் திருத்தலம் திருத்தண்கால் என்றச் சிறப்புமிக்கத் திருத்தங்கல் நகர் ஆகும். சிவகாசிக்கு மிக அருகில் உள்ள தலம் இது.
கறிவேப்பிலை மரத்தடியில் от WritingTheDaylight
8 Части В процессе
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
Вам также может понравиться
Slide 1 of 10
பூத்த கள்ளி ✔ cover
சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம் cover
தென்றலே தழுவாயோ..? cover
Ramadan'24 Quiz cover
காயம்✔️ cover
𝑻. cover
ப்ரேமசரோவர் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
பெண் தெய்வம் cover

பூத்த கள்ளி ✔

43 Части Завершенная история

பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...