# 1 : hope - ranking ..ஒருவரது வாழ்வில் தோன்றிய முதல் காதலின் வெற்றியிற்கு நிற்கும் எதிர்பாராத தடைகள்... நம் எல்லாமே நமக்கு புடிச்சமாதிரி வாழ்க்கை இருக்கனும்னு தான் எதிர்ப்பார்ப்போம். ஆனா நூறுல ஒர்த்தர்க்கு தான் அப்டி அமையும்.. என்னுடைய கதை கதாபாத்திரங்கள் அந்த நுறுல ஒர்த்தர்களான்னு கதைக்குள்ள போய் பார்ப்போம்...!!All Rights Reserved