நிலவோடு பயணம்
  • Reads 21,317
  • Votes 210
  • Parts 4
  • Reads 21,317
  • Votes 210
  • Parts 4
Complete, First published Jun 04, 2019
மனைவியை இழந்து ஒரு குழந்தையோடு இருக்கும் ஹீரோவுக்கும் வெகுளியா இல்லையானு நம்மள குழப்ப போற ஹீரோயினுக்கும் நடுவுல ஏற்படுற காதல் 

காதல் மட்டும் (ஹீரோயின்  டார்ச்சர் ஹீரோ டென்ஷன் at the same time ஹீரோ டார்ச்சர் ஹீரோயின் டென்ஷன்)
All Rights Reserved
Sign up to add நிலவோடு பயணம் to your library and receive updates
or
#169tamil
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! by NiranjanaNepol
81 parts Ongoing
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
28 parts Complete
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
You may also like
Slide 1 of 10
உனக்காகவே நான் வாழ்கிறேன் cover
🌈விழிகளின் வழியே வானவில் 🌈km Short Stories cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover
வெண்மதியே என் சகியே[Completed] cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
மலர்கள் கேட்டேன் வன�மே தந்தாய் cover

உனக்காகவே நான் வாழ்கிறேன்

8 parts Complete

புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.