"பிரித்து பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை" அன்பை மட்டுமே வேண்டும் சிறுபிள்ளை அவள்.. அவளை மட்டுமே வேண்டும் அன்பன் அவன்... காதலை பாரதியின்றி பிரித்தறியா இயலாத அறியாமையுடன் நான்...All Rights Reserved