இது என்னோட மூணாவது கதை இது 5 பிரண்ட்ஸ் பத்தின கதை சின்ன வயசுல இருந்து ஒண்ணேவே இன்பம் துன்பம் எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டு பிரிவு வரும்போது ஏத்துக்கிட்டு ஒருத்தருக்கொரு இன்னொருத்தர விட்டுகொடுக்காம வாழற வாழ்க்கையை தான் நாம இப்போ பாக்க போறோம் 😘😍😊😊😊😊 கதை நல்ல இருந்த உங்க சப்போர்ட் கொடுங்க 😄😄😄😄😄😄All Rights Reserved