♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
17 parts Ongoing கதையின் சுருக்கம்:
தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்!
சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின ் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்!
இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்!
இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள் வாழ்வே ஆழகாய் மாறிவிட அவர்களுடன் இனைய துடிக்கும் உறவுகள்!