வாசிப்பில் ஆர்வம் இருந்ததால் வாட்பேட் வந்தேன் .இன்று எனக்கு ஒரு கதை எழுதலாம்னு ஆர்வமும் ஒரு கதை கருவும் தோன்றியதால் ஆரம்பித்து விட்டேன் .தவறு இருந்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாய் நினைத்து சுட்டிக்காட்டி திருத்தவும்.சராசரி பெண்ணாகிய நம் கதாநாயகி சமுத்திரத்தின் ராணியாக எப்படி மாறுகிறாள் என்பதே இக்கதை .வாங்க ..கதைக்குள்ள போகலாம் 😀All Rights Reserved