
அறிவால் தலை பெருத்து அன்பால் மார்பு பெருத்து ஞான திரளால் வயிறு பெருத்த பெருமானே பெருந்திரளாய் பெருத்திருக்கும் பெருமானே கேட்டலால் காதும் பெருத்து கொடுத்தலால் கையும் பெருத்து நம்பிக்கைக்கே மலரும் தும்பிக்கையே துணை - தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் ( பெங்களூரு ஆதீனத்தில் நிகழ்ந்த ஒரு மகேஸ்வர பூஜையின்போது கணபதியை துதித்து பாடினார்கள்.)All Rights Reserved