"ஒருமைத்தன்மை" அன்பை வெளிப்படுத்துவதற்தான திறனை பலப்படுத்தும். நீங்கள் "எல்லமே நான் - நான் - நான்" என்று நினைத்தீர்களானால் பக்தியைக் கொண்டாடும் திறனை இழந்துவிடுவீர்கள். மாயைக்கு மாற்று மருந்து பக்தி! மாயைக்கு மாற்று மருந்து லீலை! உங்களை மிகைப்படுத்திக் காண்பித்துக்கொள்வது உங்களால் என்பது தவிர்க்கமுடியாதது. உங்களால் அதை உங்களுக்குள் இருந்து அழிக்கவே முடியாது. நான் சவால்விடுகிறேன்.. ஒரு 10 நிமிடத்திற்கு, உங்களுடைய ஏதாவது ஒரு உரையாடலைப் பதிவுசெய்து கேட்டுபாருங்கள், நீங்களே பார்க்கலாம் அதில் மிகைப்படுத்துதல் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும், சில நேரங்களில் எதிர்மறை உணர்வாகவும் வெளிப்படும். நீங்கள் ஒருவரை வெறுப்பீர்களானால், அவரைப்பற்றி நீங்கள் தவறாக எதிர்மறையான மிகைப்படுத்துவீர்கள்!. யாரெல்லாம், "என் வார்த்தைகள், சிந்த