அப்பா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு. என்னடா இப்படி கேட்டுட்ட அது அது காலா காலத்தில் நடக்க வேண்டாமா அதுக்கும் நாளைக்கே வா என்னடா பண்றது நானே எதிர்பார்க்கல கோயிலுக்கு போயிருந்தேன் அப்ப என்னுடைய நண்பன் நடராஜனை பார்த்தேன் . ரொம்ப நாள் கழிச்சி பார்த்தன பேசிக்கொண்டே இருந்தோம் திடீர்னு உன்ன பத்தி கேட்டான் என்னால மறுப்பு சொல்ல முடியல டா. இப்ப என்னால முடியாதுப்பா. நான் முதல்ல படிப்ப முடிக்கணும். அப்பா இதெல்லாம் யோசிக்காமல் இருப்பேனா கல்யாண முடிஞ்சதுக்கப்புறம் படிக்கலாம் சொல்லிட்டாங்க அதனால கவலையை விடு. நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க. அதுக்கப்புறம் நிச்சயதார்த்தம். கல்யாணம் அது படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க போதுமா. சரிப்பா. உங்க இஷ்டம் போல செய்யுங்க. உங்ககிட்ட சொல்லாம பொண்ணு பார்க்க வர சொன்னேனே அப்பா மேலAll Rights Reserved