அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம் ஆசிரமம் அமைந்துள்ள காவேரி நதிக்கரை... வட இந்தியாவில், தெற்குநோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் புனிதநதியாம் கங்கை, வாரணாசி வந்தவுடன் தன் போக்கை மாற்றி வடக்குநோக்கிப் பாய ஆரம்பிக்கிறாள். அதேபோல் தென்னிந்தியாவின் புனிதநதியாம் காவேரி வடக்குநோக்கித் திரும்பிப்பாய ஆரம்பிக்கிற இடம்... சரியாக ஆதி நித்யானந ்தேஸ்வர தியானபீடம் அமைந்திருக்கும் அதே இடமே #பகவான் நித்யானந்த பரமசிவம் #கைலாசா #ஜீவன்முக்த சமுதாயம்All Rights Reserved