வளப்படுத்தும் திருக்கோவில்!
இந்த உலகத்தில், எப்போது, யார், எந்த மூலையில் இருந்து, எவ்விதமான பிரச்சனைக்கான தீர்வைப் பெறுவதற்காக அழைத்தாலும், அவர்களுக்கு, வேதங்கள் தரும் வாழ்வியல் தீர்வுகளும் தியான சிகிச்சையும் அளிக்கும் உலகின் மிகப்பெரிய வேத அழைப்பு மையமாக இது திகழும். - பரமஹம்ஸ நித்யானந்தர்
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ /
ஜ்ஞாத்வா சாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி //
ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்.
- ஸ்ரீமத் பகவத்கீதை 16.24