இந்த இந்துமதம் உயிரோட இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்து மதத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த ஞான விஞ்ஞானம் உயிரோடு இருக்க வேண்டும் நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஒவ்வொரும் சுத்தாத்வைத அனுபூதியை பெற்று, அதை வாழ ஆரம்பியுங்கள். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்... உயிரினம் அழியாதிருக்க இந்து மதம் அழியாதிருக்கட்டும்.All Rights Reserved