அந்த ஆய்வகத்தை பயன்படுத்தி உயிர்ப்போடு வைக்கின்ற அறிவியலையும்- அறிவியலை பாதுகாத்து வைத்து இருக்கும் நூலகத்தையும் கட்டவில்லை என்றால்... அந்த ஆய்வகம் ஒரு கட்டிடமாக மட்டும்தான் இருக்கும். அதன் முழுபலன் கிடைக்காது. நாளடைவில் அந்த ஆய்வகத்தை எப்படி நடத்துவது என்றே மொத்தத்தில் தெரியாமல் போயிடும்.All Rights Reserved