பூமியில் இந்து மதத்தை வாழ வைப்பதற்காக உங்களை அழைக்கின்றோம்.
பூமியில் இந்து மதத்தை வாழ வைக்க..
இம்மூன்றும் தான் வழிகள்.
1. 60 வயது வரைக்கும் தயவு செய்து குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். அந்த குழந்தைகளுக்கு ஹிந்து மதத்தின் ஞானத்தை ஊட்டி வளருங்கள்.
2. வீட்டுக்கு ஒரு குழந்தையாவது இந்த ஞானத்தை வாழ்வதற்காக குருகுலத்துக்கு அனுப்புங்கள். 3. உங்களிடம் சொத்தோ பணமோ கேக்கலை. நூலகங்கள் கட்டி, மிச்சம் இருக்கின்ற இரண்டு கோடி சாஸ்திரங்களை எதிர்கால சந்ததியினருக்காக உயிரோடு பாதுகாத்து வைத்திருப்போம்.
இந்துமதத்தின் அறிவியலை காப்பாற்றுவதற்கு தயவு செய்து நூலகங்களை உருவாக்குங்கள்.
ஹிந்து மதத்தை சுதந்திரமா வாழ்வதற்கு குருகுலங்களை கட்டுவோம்.
ஒரு ஆயிரம் குழந்தைகளாவது இந்த சுத்தாத்வைத அறிவியலை வாங்கிக் கொள்கின்ற மாதிரி - இதை வாழுகின்ற மாதிரி குருகுலங்க