அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு எங்களை வழிநடத்திச் செல்லுங்கள். அஞ்ஞான இருளிலிருந்து தூய்மையான ஞான ஒளியை நோக்கி எங்களை எடுத்துச் செல்லுங்கள். மரணத்திலிருந்து நிரந்தர வாழ்வான அமரத்துவத்திற்கு எங்களை எடுத்துச் செல்லுங்கள். எங்கும் அமைதி நிலவட்டும். அமைதி நிலவட்டும். அமைதி நிலவட்டும்.All Rights Reserved