
மயம் என்பது 'நான், எனது' என்கின்ற அகங்காரம் மயம்- இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். 'நான், எனது' என்ற வலி வேதனைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சிவோஹமாக மாற்றுவது சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம். - பரமஹம்ஸ நித்யானந்தர்All Rights Reserved