மூன்றாம் கண் விழிப்படைவு - 32,000 பேருக்கு மூன்றாம் கண் விழிப்படைவு தீட்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
சதாசிவன் வேதாகமங்களில் மனிதனால் வெளிப்படுத்தக்கூடிய 400க்கும் மேற்பட்ட சக்திகளை பற்றி அருளியிருக்கின்றார். இதில் சதாசிவனின் சக்திகளான மூன்றாம் கண் விழிப்படைதல், மெடீரியலைசேஷன், தியான சிகிச்சை போன்ற 60 சக்திகளை பரமஹம்ஸர் இதுவரை விஞ்ஞானப்பூர்வமான நிரூபித்துள்ளார்.
1. மூன்றாம் கண் விழிப்படைவில் குழந்தைகளிடம் 100 சதவிகத வெற்றியும், பெரியோர்களிடத்தில் 35 சதவிகித வெற்றியும் காணமுடிந்தது.
2. இந்த விழிப்படைவின் பக்க விளைவுகளாக IQ அதிகரித்தல் (25 சதவிகித குழந்தைகள் 130 மேல் IQ வைப் பெற்றிருக்கிறார்கள்), உடலிலிருந்து வெளிப்படும் சக்திகளை பார்த்தல், சக்தி மையங்களைப் பார்த்தல் மற்றும் ஆகாயப்பதிவுகளைப் படித்தல் நிகழ்கிறது.