மிக இளம் வயதில் குடும்பத்தை இழந்த அவள்!!
உயிராக நினைக்கும் குடும்பத்தை விட்டு படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் அவன்!!
" எனக்கு உன்னோட family ரொம்ப பிடிச்சிருக்கு வருண்! உன்னோட friend ஆ இருக்குறதுல எனக்கு எந்த objection ம் இல்ல"
" என்னோட family காக என்னை பிடிக்கும்னு சொன்ன நீ என்னோட வாழ்க்கை முழுக்க என் கூட இருக்கணும் கீதா.,, ஒரு தோழியாகவும், என்னோட மனைவியாகவும்"
முகப்புத்தகத்தில் சந்தித்த அவர்களின் நட்பு, சில காரணங்களால் ஏற்பட்ட அவர்களின் பிரிவு, அவளுக்கு தன் காதலை உணர்த்த விரும்பும் அவனின் தவிப்பு, நண்பனாக தன் கடமை தவறியவனை காதலனாக எவ்வாறு ஏற்பது என்ற அவளின் வருத்தம்....................
கீதா வருண் இவங்களோட இனிமையான பயணம் "யாரோ இவள்!!!"