இயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும். இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும். 'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் மனிதனுக்கு தெரியவரும்... இந்த பணம் என்ற காகிதத்தை தின்ன முடியாது என்று' ஓர் இயற்கை சீற்றம் வருவது போல் ஓர் கற்பனைAll Rights Reserved