ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (completed)
  • Reads 15,557
  • Votes 474
  • Parts 12
  • Reads 15,557
  • Votes 474
  • Parts 12
Ongoing, First published Sep 27, 2019
1. அனிஷ் ராஜ்  & சிம்ரதி 
2. அரவிந்தன்  ராஜ் & அர்மிதா 
3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி  ஸ்ரீ 


இவங்கதாங்க  இந்த கதையோட  ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த  கதை  முழுக்க  முழுக்க  கற்பனை  மட்டும் தான்.  3 ஜோடி  இருக்கறனாலே  இத  நான்  என்னோட  உயிர்  தோழிங்க  இருவர்  சேர்ந்து  எழுதினது. அவங்க  அவங்க  கற்பனை  மூட்டைய  அவுத்து விட  அதை எனக்கு  புரிஞ்சது  மாரி  எழுதி  இருக்கேன். படிச்சு  பாருங்க. புடிக்கும்னே  நம்புறேன்.. ஹீரோ  ஹீரோயின்  inro  குடுத்துட்டா  சுவாரசியம்  போய்டும். அதனால நீங்களே  படிச்சு  தெரிஞ்சிக்கோங்க... நன்றி
All Rights Reserved
Sign up to add ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (completed) to your library and receive updates
or
#5fun
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
You may also like
Slide 1 of 10
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
காதலும் கடந்து போகும்💘 cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
RAVANANIN SEETHAI  cover
நீயே என் ஜீவனடி cover
உயிரின் தாகம் காதல் தானே... cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)

63 parts Complete

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.