
இது ஒரு குட்டி கதை.. மனசோட ஓட்டிகிட்ட சொல்ல மறந்த கதை. மதி ஈஷ்வரன் என்கிற இரண்டு soulmates குள்ள நடந்த கதை. எல்லா காதலும் சேரனும் இல்லை. சிலரோட உறவுகள் வாழ்க்கையில் நாம எத சாதிக்க வந்தோம்னு உணர்த்தும் வகையில் கூட அமையலாம் நிஜத்தில் நான் உணர்ந்த கதை. ஈஸ்வரன் மதி நிஜமா இப்பவும் வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க. எப்போவாச்சும் ஈஸ்வரன் பார்த்திடலாம்னு இன்னும் இந்த மதி காத்துகிட்டுத்தான் இருக்கா. அவளை ஈஷ்வரன் சந்திச்சு இருந்தா, எப்படி இருக்கும்னு கொஞ்சம் சொல்லி இருக்கேன். படிச்சு பாருங்க..All Rights Reserved