உன் வருகைக்காக காத்திருக்கின்ரேன் நீ என்னுள் சுவாசிக்க.......... ஒற்றையடிப்பாதையில் படுத்து கொண்டிருந்தேன் உன் பாதத்டங்களை முத்தமிட........ உன் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தேன் நீ இறந்து விட்டாய் என்று தெரிந்தபின்பும்....... உன்னோடு நான் வர காத்திருந்தேன் விதி எமனுக்கும் என்னை பிடிக்கவில்லை....... எமனிடம் ஒப்பந்தம் போட்டிருந்தேன் என்னை கொன்றுவிடு என்றும்...... பிறகு எமன் கண்களில் நீர் கசிந்தது நான் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் வந்தேன் ... இப்போது உன் அருகில் நான் இருக்கிறேன் விண்ணுலகில் உன் காதலனாக...... உண்மையான காதலுக்கு மரணம் இல்லை இப்படிக்கு உங்கள் கண்ணண்All Rights Reserved
1 part