இரவாக நீ நிலவாக நான் (முடிவுற்றது)
  • Reads 140,718
  • Votes 141
  • Parts 1
  • Reads 140,718
  • Votes 141
  • Parts 1
Complete, First published Oct 15, 2019
Mature
என்னோட இரண்டாவது கதை..... உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன்.

பெண்.... உலகில் மிக அற்புதமான படைப்பு..

அவள் வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவள் பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள்.

திருமணமானவள் என்றால் கணவனுக்காக வாழகின்றனர்....... அப்போது அவர்களது ஆசைகள்???
 
அவ்வாறு திருமணமான ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பதற்காக, பல்வேறு வகையான பிரச்சனைகள், தடைகள் என்பவற்றை தகர்த்து எறிந்து சாதனைப் புரிவதற்காக தன் கணவனோடு சேர்ந்து போராடுகிறாள்...... 

தன்னவளின் ஆசையை நிறைவேற்ற பல தடைகள், சமுதாய பிரச்சனைகளைத் தாண்டி அவளை வெற்றி பெறச்செய்கின்றான் அவன்.

தன்னவனின் கனவினை நனவாக்கவும் அவள் மனைவியாய் அவனுக்கு துணை நிற்கிறாள் அவள்..
All Rights Reserved
Table of contents
Sign up to add இரவாக நீ நிலவாக நான் (முடிவுற்றது) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
கடிவாளம் அணியாத மேகம்  by vishwapoomi
41 parts Complete
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும், மருகி நிற்கும் போது மடி கொடுப்பதும், கலங்கி நிற்கும் போது கரம் நீட்டவும் எத்தனை உறவுகள் இருந்தாலும் காதலும், காதலியும் தரும் அன்பு இனிமையானது, ஈடில்லாதது. அந்த காதல் இந்த கடிவாளம் அணியாத மேகத்திற்கு கடிவாளம் இடுமா? குறை இல்லாத மனிதன் இல்லை, அந்த குறையோடு அவனை ஏற்கும் உறவு அவன் வாழ்வில் வருமா?
நீயின்றி அமையாது (என்) உலகு...! by NiranjanaNepol
82 parts Ongoing
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
கடிவாளம் அணியாத மேகம்  cover
ஜீவன் உருகி நின்றேன்  cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover
💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙 cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
RAVANANIN SEETHAI  cover

கடிவாளம் அணியாத மேகம்