நினைத்தால் போதும் வருவேன்!
  • مقروء 54,192
  • صوت 1,934
  • أجزاء 35
  • مقروء 54,192
  • صوت 1,934
  • أجزاء 35
مستمرة، تم نشرها في أكتـ ٢١, ٢٠١٩
நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!!

Rank#1 - story  (1/02/2020)
Rank#2 - fiction  (01/02/2020)
Rank#1 - short story   (02/02/2020)
جميع الحقوق محفوظة
الفهرس
قم بالتسجيل كي تُضيف நினைத்தால் போதும் வருவேன்! إلى مكتبتك وتتلقى التحديثات
or
#31shortstory
إرشادات المحتوى
قد تعجبك أيضاً
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) بقلم NiranjanaNepol
87 جزء undefined أجزاء إكمال
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) بقلم NiranjanaNepol
70 جزء undefined أجزاء إكمال
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ بقلم NiranjanaNepol
81 جزء undefined أجزاء إكمال
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) بقلم Aashmi-S
44 جزء undefined أجزاء مستمرة
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு