Hai frnds ithu ennoda first story penmai la eluthitu irunthen then ennoda family situation nala continue pana mudila analum intha story ya epadi yavathu mudichadanum vita idathula irunthu elutha arambichu iruken padichitu comments solunga kandipa correct panikuven
Story outline - தன்னோட வாதாடும் திறமையால் சென்னை சிட் டியில் மிகப்பெரிய lawyer ஆ இருக்காரு நாம ஹீரோ சாகத்தியன்.
நேர்மையாகவும், துணிச்சலோடும் இருக்கற இவர் தன் இளம் வயது காதல் தோல்வியால் காதலை மட்டும் அல்லாமல் காதல் செய்பவரையும் வெறுக்கறவர் அனாஅதுக்கு நேர் எதிரா இருகாங்க நம்ம ஹீரோயின் சம்யுக்தா தன் வால்தனதால் ஹீரோ மனசுல எப்படி இடம் பிடிக்கறாங்க அப்படிங்கறது கதையில சொல்றேன். இவங்க லவ் ஸ்டோரிக்கு நடுவுல சூப்பர் என்ட்ரி கொடுக்கறாங்க நம்ம ஹீரோ friend சித்தார்த். ரொம்ப ஜாலியான type. தன் காதல் மனைவி மாயா ஒரு மிகப்பெரிய சிக்கல மட்டிக்கிறாங்க. மாயா எந்த சிக்கல மட்டிக்கிறாங்க, சித்தார்த் அவங்கள எப்படி சகா உதவியோடு காப்பாத்தறாங்கன்னு கதையில் பார்க்கலாம்.
ஒரு கார் பயணத்தில் என்ன மாற்றம் நேர்ந்துவிடும்? ம்ம்ம்.. காரில் உடன் வருவது ஒரு பெண்ணாக இருந்தால்...? அவளொரு புரியாத புதிராக இருந்தால்..? இருப்பும் இன்மையும் இரண்டுமே சமமாகத் தன்னை பாதித்தால்..? அவள் இவ்வுலக வாசியா என்றே சந்தேகம் வந்தால்..?
யாரவள்? ஏன் வந்தாள்? எங்கே செல்வாள்? என்ன செய்வாள்?