என் மூன்றாவது கதை உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்கொள்கிறேன். காதலில் விழும் இரண்டு உள்ளங்கள், இரண்டும் உள்ளமும் காதலை உணர்ந்த தருணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் இரு குடும்பங்களில் உள்ளவர்களே என்று அவ்விருவரும் அறிந்துக் கொள்கின்றனர். இருவரும் தன் குடும்பத் திற்காக ஒருவரை ஒருவர் வெறுத்தால், அவர்களின் காதல் அவர்களை ஒன்று சேர்க்குமா? இல்லை அவர்களின் உள்ளத்திலேயே இறந்துவிடுமா?? பொறுத்து இருந்து பார்ப்போம்.........All Rights Reserved
1 part