கொஞ்சம் காதல், கொஞ்சம் காபி!
2 parts Ongoing லைட்டான, breezyயான ஒரு சின்ன மெட்ரோ காதல்கதை! ம்ம்ம்.. சொல்லப்போனா, காதல் கதைகள். அதாவது, ஒரு ஷார்ட் ஃபிலிம் மாதிரி ஒவ்வொன்னும். தனியாவும் படிக்கலாம், அர்த்தமாகும். அத்தோட, ஆன்த்தாலஜி மாதிரியும் இருக்கும்.
Anthology: பல கதைகள் ஒரு புள்ளியில் இணையும் எழுத்தமைப்பு.
(சென்னையில் ஒரு நாள், சூப்பர் டீலக்ஸ், NewYear, ludo.. இது மாதிரி!)
எப்போதும் அடிக்கடி சொல்வதுபோல், முதல் முயற்சி😅. பிழைகளைப் பொறுத்தருள்க!