இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "All Rights Reserved