தமிழில் நான் எழுதும் முதல் கதை😊..... தன்னவணாக வர போகிறவனை எண்ணி பல கணவுகளில் தன்னையே தொலைத்து கொண்டிர ுக்கிறாள் நம் நாயகி.... தனக்கு விருப்பமில்லாமல் தன் அம்மாவிற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக தன் திருமண வாழ்க்கையை எண்ணி எள்ளும் கொள்ளுமாய் கோபத்தில் வெடித்து கொண்டிருக்கிறான் நம் நாயகன் இவர்களின் மனம்(குணம்)வெவ்வேறாக இருக்க..இவர்களின் திருமண வாழ்வு எப்படி போகிறது என நாமும் இவர்களுடன் பயணித்து காண்போம்😊 ❤திவ்யா❤All Rights Reserved
1 part