கண்களை மூடிய மறுநொடி காட்சி தந்தது அவள் தளிர் முகமும் செவ்விதழ்களில் அவனது பெயரின் உச்சரிப்பும் தான். தாமதிக்காமல் "அங்கிள் எனக்கு ரேஷ்மிய பிடிச்சிருக்கு. அவள் நான் லவ் பண்றேன்" என்று படபடத்தான் ரிஷி. "நான் உன்ன பத்தரமா அவகிட்ட சேர்ப்பேன் ரிஷி. நான் கொடுத்து வாக்க காப்பாத்துவேன்" என்று கண்களை மூட அவள் நெஞ்சில் தஞ்சம் கொண்டது ரிஷி கையால் அந்த பொண் தாலி " விதியை மதியால் வெல்லும் போராட்டத்தில் இரு உள்ளங்கள்.All Rights Reserved
1 part