என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்விடமே அதிர்ந்தது. சுயநினைவற்று அவன் கைகளிள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அதிதி. *************************************** தன் நாட்டு மக்களிற்காக தன்னுடைய கண்டுபிடிப்பை இலவசமாக வழங்க நினைக்கிறாள் ஒருவள். அதை விற்று காசாக்க நினைக்கிறது ஒரு கும்பல் தன்னவளை அந்ந கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறான் அவளவன். *************************************** இவ்விரு ஜோடிகளின் வாழ்க்கைப் பயணமே கதையாகும்.All Rights Reserved
1 part