33 parts Ongoing கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு...
கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு...
எப்படி?!
please.. மொக்கையா இருந்தாலும் உங்க சிஷ்யப் புள்ளைக்காக ஒரு எட்டு உள்ள வந்துப் பாத்துட்டுப் போங்க...
(puppy dog eyes *!*)