எதிர்பாராத விதமாக சுஜித்ரா என்ற பெயரோடு சுஜிக்கு பதில் திருவின் வீட்டிற்குள் வரும் சுஜ ிநேத்ரா. பாட்டியின் பிடிவாதத்தால் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் திருமணம், அதிலிருந்து தப்பிக்க எண்ணி வீட்டிலிருந்தே வெளியேற அவள் செய்யும் முயற்சிகள். ஏற்கனவே இருக்கும் பகை காரணமாக அவளை பழிவாங்க நினைப்பதாக மிரட்டும் திரு. இருவருக்கும் இடையில் மலரும் காதலே இந்த கதை.All Rights Reserved