நீ வருவாய் என!
  • Reads 142
  • Votes 7
  • Parts 2
  • Reads 142
  • Votes 7
  • Parts 2
Ongoing, First published Jan 18, 2020
அதே போல் அன்றும் அவன் நின்றிருந்தான்.
அவள் எதிர்பார்த்தது போலவே, அங்கு அவள் மட்டும் அவனைப் பார்த்துக்  கொண்டே இருக்கவில்லை, சுற்றியுள்ள பெண்கள் கூட்டமும் தான்.
அவனுக்கும் தெரியும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று. அதனை கண்டுக்கொள்ளாதவன் போல கண்ணாடியில் தலையை சரி செய்து தனது வண்டியில் ஏறி பறந்துவிட்டான்.

இங்கு அவளுக்கோ மனம் பதைப்பதைத்தது.

அடுத்து எப்பொழுது அவன் வருவான் என?
All Rights Reserved
Sign up to add நீ வருவாய் என! to your library and receive updates
or
#4poetry
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
Love is a losing game (Completed)  cover
10 வார்த்தைகளில் கதைகள்  cover
காதலும் கடந்து போகும் ( Completed ) cover
மொட்டக்கடுதாசி / show me your honesty  cover
ORE KUTTAILA OORUNA MATTAINGA cover
நீ வருவாய் என! cover
அன்புள்ள மீராவுக்கு 🖤 cover
சிறுகதைகள் cover
A Broken Promise 💔 cover
புதிர்   !!??!Puthir??!!!!!! cover

Love is a losing game (Completed)

14 parts Complete

It's a love story between Anjali and Sriram. For Anjali, it's love, true love. For Sriram, maybe it's not. does he have any other intention? Did he really fall for her in the process? will he be able to regain her trust if she knows the truth?