இது என்னுடைய முதல் முயற்சி. யாரோ செய்த தவறினால் காதலை இழந்து தவிக்கும் இரண்டு இதயங்கள்... தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே அடைக்கலம் புகும் நெஞ்சம் ஒன்று.. காதலுக்கும் நட்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஒரு இதயம்.. முடிவில் இவர்கள் குழப்பங்களை தீர்த்து ஒன்று சேர்ந்தார்களா என்பதே இக்கதை...All Rights Reserved