Story cover for மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்..... by sakthiprasan23
மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....
  • WpView
    Reads 15,857
  • WpVote
    Votes 619
  • WpPart
    Parts 42
  • WpView
    Reads 15,857
  • WpVote
    Votes 619
  • WpPart
    Parts 42
Ongoing, First published Feb 03, 2020
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? 

தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? 

அவள் யார் என தெரிந்து அவள்  தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக  எதுவும்  செய்ய  நினைக்கிறது  இவனின் மனம்....

அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
All Rights Reserved
Sign up to add மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்..... to your library and receive updates
or
#403family
Content Guidelines
You may also like
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
49 parts Complete
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
இளையவளோ என் இணை இவளோ✔ cover
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் (முழுத் தொகுப்பு) cover
Game of Destiny  cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
இராமன் தேடிய கண்கள் cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover

இளையவளோ என் இணை இவளோ✔

40 parts Complete

கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பயணம் செய்கிறான். அவரது வீட்டில் ஒருவருடம் தங்கி இருக்கும்படி நிர்பந்திக்கப்படும் அவனது வாழ்க்கையில் அடுத்து ஏற்படும் திருப்பங்கள் தான் கதையின் கரு