இதயத்தில் இம்சிக்கு ம் இரு மணிநேர தொடர்வண்டி பயணம் கள்வனவனின் நினைவுகளை யாரிடம் கூற சிறு சிரிப்பும் சிறு முறைப்பும் நினைவுபடுத்திடும் மனதிற்க்கு அன்று அவன் பெயர் கூற விழையும் பொழுதினில் அமைதி காக்க மறந்ததேன்ன இன்று அவன் பெயர் தெரியாமல் புலம்பும் நிலைக்குத் தானோ?All Rights Reserved