"அம்மா" என்ற வார்த்தையையும் தன் தாயையும் வெறுக்கும் கதாநாயகி தான் நினைத்தை சாதிக்கும் பிடிவாதக் குணமுள்ள கதாநாயகன் மகளே உயிர் என வாழும் தந்தை தன் தாயினால் இருவரும் ஒன்றிணைய, மகளையும், தாயையும் ஒன்று சேரக்க நினைக்கும் தந்தையும், கதாநாயகனினதும் கதை......All Rights Reserved