Science Rockers 🔬 (Completed)
28 parts Complete Part 3 of magic crystal
Full of science and mysteries
Robin, danish & loral கு ஒரு வித்தியாசமான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதால் Acedamy of genius எனும் பாடசாலைக்கு தெரிவாகினர்.
அதே பாடசாலைக்கு gwen ன் select பண்ணப்பட்டிருந்தாள். அந்த அதிர்ச்சி ஒருபுறமாக இருக்க அப்பாடசாலையே வித்தியாசமாக இருந்தது. That was totally different.
.
.
பாடசாலையில் சில நாட்கள் நகர சில மர்மங்கள் நடைபெற தொடங்கியது...
மாணவர்களின் projects திருடப்படுகிறது... அசாதாரண சூழ்நிலையை அனுபவிக்கின்றனர்...
.
.
.
எப்படி gwen உம் அதே பாடசாலைக்கு தெரிவு செய்யப்பட்டாள்?
அப்பாடசாலையில் அப்படி என்ன வித்தியாசம்?
அங்குள்ளவர்கள் robin, நண்பர்களை ஏற்று கொள்வார்களா?
பாடசாலையில் நடைபெறும் மர்மங்கள் எவை?
ஏன் projects திருடப்படுகிறது?
யார் இதை செய்கின்றனர்?
அசாதாரண சூழ்நிலை உண்மையில் Magic ஆ இல்லை கற்பனையா?
இவ்வனைத்துக்கும் விடை கொடுக்கும் வகையில் இதோ "Science Rockers "
#1 rank in adventure
#1 rank in science
#2 rank in school
#5 rank in myst