இது புது வித அனுபவமாக அமையும். நான் படித்த, படிக்க போகும் famous writers ன் புத்தகங்கள் பற்றி சிறிய introduction! இதனால் இப்புத்தங்களை தேடி வாசிக்க உங்கள் மனதை தூண்ட வைக்க செய்யும் முயற்சி. இது உங்கள் வாசிப்பின் கோணத்தை சற்று மாற்றி வாழ்வில் வெற்றி பெற செய்யும்!!! It will be a new experience. A little introduction about the books of famous writers that I read and read! Try to read these articles and make your mind up. This will slightly change the angle of your reading and bring succeed in life.