
அன்பினியன் பெயரைப் போலவே அன்பானவன், இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூற முடியவில்லை. அன்பினியன், அமுதன், தீனா மான்ஸ்டர்ஸ் ஆஃப் காலேஜ் என முடிசூட்டப்பட்ட மான்ஸ்டர்கள். தன் வழியில் யாரும் வராத வரையில் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தன் வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டார்கள். அராஜகத்திற்கு பெயர் போனவர்கள். ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் ஆண்களிடமும் கருணை காட்ட மாட்டார்கள். ஆதிக்க குணம் கொண்ட அவர்களின் பயணம்.All Rights Reserved